03-17-2005, 02:33 PM
ஐயோ... விடமாட்டீங்கள் போல இருக்கு. நீங்கள் பாட்டியான பிறகு இத்தாலி போங்கோ நான் உங்களுக்கு பாதுகாப்புக்கு வாறன். பாட்டியளுக்கு பாதுகாப்பு குடுக்கிறத விட மாணவிகளுக்கு குடுத்தால் அவர்கள் எதிர்காலத்தை நல்வடிவா மாத்தமாட்டினமா?

