03-17-2005, 02:30 PM
ஆகா இளைஞன் அண்ணா.. பிளாஸ் சொல்லித்தரலாம் சரி. அப்படியே இராவணன் அண்ணாட்ட அடிவாங்கித்தாற ஐடியாவும் இருக்கா.. பாவம் பாட்டிகளிற்காக வகுப்பை ஒரு சில வாரங்கள் தள்ளப்போடலாம். கடமை தானே முக்கியம் அண்ணா.. :wink: :mrgreen:
<b> .</b>
<b>
.......!</b>
<b>
.......!</b>

