09-04-2003, 10:11 PM
sOliyAn Wrote:ஆரோக்கியமான விமர்சனம். ஆழமான பார்வை. வாழ்த்துக்கள் சந்திரவதனா.. தொடருங்கள்.. புகலிடத்தில் நல்லதொரு விமர்சகர் உருவாகிறார் என்பது மகிழ்ச்சி தருகிறது.
என் குறும்படத்தை இயக்கும் போது ஏற்படாத ஒரு இதயத்துடிப்பை உங்கள் விமர்சனத்தனுாடாக எனக்குள் காணமுடிந்தது சந்திரவதனா..............
வாசிக்கும் போது
என் கண்கள் குளமாயின,
என் உடல் பலமற்று போய் விட்டது.
என்னால்
உங்களுக்கு நன்றி சொல்ல
முடியவில்லை..................
சொல்வதற்கு
வார்த்தைகள்
ஏதாவது இருக்கிறதா
என்று தேடுகிறேன்.............
அது கிடைக்காமலே
போகட்டும் - ஏன்
அகராதிக்குள்ளும்
இனித்தான்.......................
தாழ்மையுடன்
அஜீவன்
<b>Note:-</b>
Chandravathanaa Wrote:æÂ¢Š ãì¨¸î º£È¢ ±È¢Åо¡ý ¦¸¡ïºõ «ÕÅÕôÀ¡¸ þÕó¾Ð. «ÅÃÐ ¨¸Â¢ø ¿¡õ ¾¡Â¸ò¾¢ø À¡Å¢ìÌõ ´Õ ¨¸க்Ì𨼨¡ÅÐ ¦¸¡Îò¾¢Õì¸Ä¡§Á ±É ±ñ½ò §¾¡ýÚ¸¢ÈÐ. ÍõÁ¡ §Ã¡ðÊø º£È¢ ±È¢óРŢðÎô §À¡ÅÐ þó¾ Ô¸òÐìÌô ¦À¡Õò¾Á¡É¾¡¸ò ¦¾¡¢ÂÅ¢ø¨Ä.
எவ்வளவவோ நாகரீகமான உயர்ந்த நிலையில் இருக்கும் மனிதனாக இருந்தாலும் தன் வீட்டில் ஒரு மரணம் நடந்து விட்டால் அவனையறியாமலேயே என்ன இடம் என்று கூட பார்க்காமலே எத்தனையோ பெரிய மனிதர்கள் வாய் விட்டுக் கதறுவதைப் பார்த்திருக்கிறேன்.
ஆனால் இவனிடம் இழப்பதற்ககே ஒன்றுமில்லாத நிலையில் இவனால் எதைப் பற்றி எண்ண முடியும்?

