03-17-2005, 02:26 PM
நான் தமிழினிக்கு பிளாஸ் சொல்லிக்குடுக்கோணும். அதனால் பாட்டிகளுக்கு பாதுகாப்புக்கு போகமுடியாது என்பதனை இத்தால் சகலருக்கும் அறிவித்துக்கொள்கிறேன். இராவணனை கொஞ்சம் ஓய்வெடுக்க பாட்டிகளுடன் அனுப்பினால் என்ன?

