03-17-2005, 01:52 PM
எப்பவில இருந்தா?
மாணவிகள் தனிய போகேக்க நாங்கள் பாதுகாப்புக்கு போகோணும். அது எங்கட கடமை. தெரியாதோ உங்களுக்கு.
இத்தாலியில் பழைய கட்டடங்களும்
அங்கு பறக்கும் புறாக்களும் தான் நிறைய உண்டு
சில நிழற்படங்கள் உள்ளன. பிறகு போடுறன்.