03-17-2005, 01:06 PM
[b]அண்மைக்காலமாக தமிழ் பத்திரிகைகளின் குறைந்தது இரண்டு பக்கங்களை நிரப்புவதாக வரும் விளம்பரங்களில் திருமண விளம்பரங்களே அதிகம்....அதில் பார்த்தால் BA BSc MSc PhD MBBS BCom BBA டாக்டர் இஞ்சினியர் எக்கவுண்டன் ரொக்கம் போன்ற பதங்கள் சர்வ சாதாரணமா புழக்கத்தில் இருப்பதை பலரும் நோக்கி நம்மாக்கள் ஏன்டா தம்பி படிக்கிறாங்க...உதுக்கோ என்று அங்கலாய்த்தார்கள்...!!
இது தொடர்பாக உங்கள் கருத்துக்களை வாக்கின் மூலமும் கருத்தின் மூலமும் வெளிப்படுத்துங்கள்...உங்கள் எண்ணத்தில் உள்ளதை எழுதுங்கள்...களத்துக்காக எழுதவோ வாக்களிக்கவோ வேண்டாம்...!
இது தொடர்பாக உங்கள் கருத்துக்களை வாக்கின் மூலமும் கருத்தின் மூலமும் வெளிப்படுத்துங்கள்...உங்கள் எண்ணத்தில் உள்ளதை எழுதுங்கள்...களத்துக்காக எழுதவோ வாக்களிக்கவோ வேண்டாம்...!
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>