09-04-2003, 07:54 PM
முப்பது இலட்சத்தையும் வங்கியில் போட்டுவிட்டு வாழ்நாள் புூராவும் சந்தோசமாக வாழலாமே.
திருமணம் என்பது ஆண்டவன் அமைத்து வைத்த மேடை என்று
அக்காள் பவானி என்பவரை திருமணம் செய்யவந்த பூந்தமல்லியைச் சேர்ந்த கோபால் என்பரை மணமுடிக்க விருப்பின்றி இரவோடு இரவாக மணமகள் பவானி ஓட்டமெடுத்தார். மணமகளைக் காணாது பெற்றோர் கவலையடைந்தனர். இந்த நிலையில் மணமகளின் தங்கை மாதுவை திடீரென மணமகளாக்கினர். திருமணம் என்பது ஆண்டவன் அமைத்த மேடை, ஆண்டவனே அதைத் தீர்மானிக்கிறான் என்று கூறிய கோபால் மணமகளின் தங்கையை மண முடித்தார். பழைய பழமொழி ஒன்றை துணைக்கழைத்து இருவரும் மணமுடித்தனர்.
நன்றி அலைகள்