03-17-2005, 05:42 AM
Quote:வட்டிக்கு குட்டிக்கு எல்லாம் சேர்த்து வண்டி வண்டியா சர்பத் அனுப்பிறன். களத்தில மச்சாளுக்கும் கொடுக்கிறன். கணக்கு முடிஞ்சிடும் சரியா.. தமிழ்நிலா இப்படி எல்லாம் ஐடியாக்கொடுக்கக்கு}டாது.. ஓகே..
அண்ணி சர்பத்தெல்லாம் குடிக்கா...... வண்டி வண்டியா எல்லாம் வேண்டம் பேந்து எனக்கு வண்டிவைத்திடும்... நீங்கள் காசை காசாயும் மற்ற சர்பத்தை சர்பத்தாயும் தாங்கோ.. <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
Quote:கவனம் கவிதன் நம்ம அண்ணிக்கு இவா சர்பத் கொடுத்து கவிக்கபாக்கிறா.....எதுக்கும்......அண்ணி கவனம்................
அவ உதுகளில் எல்லாம் உசார் பாருங்கோ எப்ப என்றாலும் வண்ணாத்திப்பூச்சிபிடிக்கிறதை தவிர ஏதவது செய்யிறாவா.
Quote:மச்சாளுக்கு தெரியும் இந்த மச்சாள் பற்றி கவனம் சொல்லாதீங்க (இப்படியா மச்சாள் பற்றி தப்பவிப்பிராயம் ஏற்படுத்திறது)
_________________
[b][size=18]

