03-17-2005, 05:32 AM
Quote:ஏன் தமிழினி அழுகிறீர்கள்? நான் உங்களுக்கு ஒன்று சொல்லவில்லை, நான் காளான் வறுவல் எப்படி செய்தல் என்றுதான் போட்டனான்! ஆனால் தமிழ் யுனிகோட்டில் ஏதோ பிரச்சனை வந்து நான் போடாத வாக்கியம் எல்லாம் வந்துட்டு, கத்தியால் மிளகாய்யை சிறு துண்டுகளாக நறுக்கவும் என்று போட கத்தி வாள் என்று மாறிட்டு! இப்ப மோகன் அண்ணா அதை சரி செய்துட்டாராம்!
மன்னா.. ஆகா.. என்ன அருமையா சமையல்கட்டிலும் ஆட்சியை பிடித்தீர்கள்.. அருமை அருமை . காளான் வறுவலுக்கு நன்றி.. <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
[b][size=18]

