09-04-2003, 06:19 PM
கைகாலெல்லாம் அந்த மா...பிள்ளைக்கு சரியாக இருக்குத்தானே..8000 ரூபாய் ஊதியம் பெறும் பெண் அவருக்கு சோறு போட்டால் போதாதோ? இப்படி 30 இலட்சமும் யாழ்ப்பாண நகருக்குள் வீடும் காணியும் கேட்கும் மனநோயாளிக்கு பொம்பிளையைக் கொடுக்க நினைப்பதே கூடாது..அந்த மனநோயாளர் இப்போது எங்கே வாழ்கிறாராம்.? வெளிநாட்டில் பெண்ணின் உறவுகள் இருப்பதால் எத்தனை இலட்சமும் கேட்கலாமென நினைப்பது கொடுமையிலும் கொடுமை..இங்கு வெளிநாட்டில் வாழ்கின்ற எல்லோரும் வங்கிக் கொள்ளையில் பொருளீட்டுகிறோம் என தாயகத்தில் வாழும் சிலர் நினைப்பது வருந்தத் தக்கது.
-

