03-16-2005, 10:03 PM
kuruvikal Wrote:தாலாட்டா...இதெல்லாம் நம்ப பெண்களுக்கு எங்க ஞாபகம் இருக்கப் போகுது...போடுங்க.. கண்ணடிக்க வரவா...கட்டிக்கிட்டு ஓடவா என்று ஒரு கானா....! அடுத்த நிமிசமே பாடம் வந்திடும்...!என்ன குருவியண்ணா எல்லாவற்றிலும் பெண்களுக்கு சமத்துவம் குடுத்தனீங்கள். தாலாட்டிலும் சமத்துவம் இல்லையா ? அது சரி நீங்கள் ஆண்மகனல்லவா தாலாட்டு பாடினால் உங்கள் கௌரவம் என்னாவது ?
நன்றி Hari...! :wink: <!--emo&--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
எல்லா இடத்திலும் பெண்கள் உரிமைபெற்றுவிட்டார்கள் எதைக்கேட்கிறார்கள் என்று கேட்கும் நீங்களா பெண்களுக்கு தாலாட்டு மறந்திருக்கும் என்று ? ஏன் நீங்கள் தாலாட்டினால் பிள்ளை தூங்காதோ ? <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
:::: . ( - )::::


--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->