03-16-2005, 09:46 PM
மருமகனே நான் கோவிலில் எல்லாம் போய் நின்று பிராமணர் சொல்லும் புரியாத மந்திரத்தைக் கேட்டு அரோகரா ஆண்டவா என்றெல்லாம் கும்பிடுறேல்ல. வீட்டில் ஒரு மூலையிலை நாலுசாமிப்படங்கள் வைச்சிருக்கிறேன். எனக்கு அதைக்கும்பிட எப்ப விருப்பம் வருதோ ? நினைக்கிறேனோ அப்ப கும்பிடுவேன்.
கோயில் வைச்சு ஆக்களை ஏமாத்திற சாமியார்களுக்கு அணுகுண்டு விழுந்தாலும் கவலைப்படமாட்டேன்.
மந்திரம் சமஸ்கிருதத்தில் தமிழில் சொல்லுங்கோ என்றும் கேட்ட கோவில் வாசலுக்கும் போறதில்லை.
13வருசம் புலம்பெயர்ந்து இருதரம் கோவிலுக்குப்போயிருக்கிறேன். அதுவும் திருமண வைபவத்துக்காக.
கடவுள் இல்லையென்று சொல்லிக்கொண்டும் பண்பாட்டு சின்னங்களென நினைக்கப்படுகின்ற தேவையற்ற சின்னங்களையும் வெறுப்பதாகவும் சொல்லிக்கொண்டு பயந்துபயந்து கும்பிடும் கள்வர்கள் கனபேரைக் கண்டிருக்கிறேன். அதைவிட கடவுள் உண்டென்று நம்புபவர்களைத்தான் மேலென்று சொன்னேன் மருமகனே <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

:::: . ( - )::::