03-16-2005, 08:31 PM
விண்டோ எக்ஸ்பியில் உள்ள லதா தமிழ் யுனிக்கோட் பொனரை பாவிக்கிறேன் எனது கேள்வி எனனவெனில் நான் எழுதி அனுபபுவதை விண்டோ எகஸ்பி இல்லாத ஒருவரும் லதா பொன்ரை இன்ஸ்ரால் செய்யாத ஒருவர் வாசிக்க முடியுமா--------இல்லையெனில் யுனிக்கோட்டினால் எனனபிரயோசனம் இதைப்பற்றி தெரிந்தவர்கள் யராவது தயவு செய்து விளக்குவீர்களா-ஸ்ராலின்

