03-16-2005, 04:59 PM
aswini2005 Wrote:கடவுள் இல்லையென்று நடிப்போரைவிட கடவுள் உண்டென்ற நம்பிக்கையில் இருப்பவர்கள் மேல்தான். எனக்கு கடவுள் நம்பிக்கையிருக்கு ஆனால் ஒவ்வொரு நாளும் வேளைதவறாமல் கும்பிடுவதில்;லை. நான் நினைக்கின்ற போது கும்பிடுவேன். இது எனது நம்பிக்கை. <!--emo&மாமி நீங்கள் நினையுங்கோ கும்பிடுங்கோ தவறில்லை ஆனால் சாமிபெயரால் நடக்கும் அனியாயங்களையும் தட்டி கேளுங்கோ அதனால்தான் கேட்கிறேன் இன்று எல்லாசாதியினரும் கோயில் ஆதிமுலம்வரை போக முடிகிறதா?? அதற்கு சாமி கும்பிடும் நீங்கள் அவர்களை உள்ளே அழைத்து போக என்ன முயற்சி செய்தீர்கள்.சரி பிராமணி சொல்லும் மந்திரத்தை தன்னும் தமிழில் மாற்ற முடிந்ததா உங்களணால்--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
; ;


--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->