09-04-2003, 01:42 PM
நண்பர் ஒருவரது பிரச்சனை. அவரது அக்காவிற்கு திருமணமப் பேச்சு நடைபெற்றுள்ளது. சீதனமாக 30 இலட்சம் ரூபாவும், யாழ்ப்பாணத்தில் (நகரை அண்டிய பிரதேசத்தில்) காணியுடன் சேர்ந்த வீடு சீதனமாகத் தரவேண்டும் என கேட்டுள்ளார்களாம். நண்பர் கஸ்ரப்பட்டு இப்பணத்தை உழைத்த அனுப்புவதா? அல்லது சீதனம் பெறாது வரும் ஒருவருக்கே அக்காவை திருமணம் செய்து வைப்போம் எனக்கூறி தற்போது நடைபெற்ற பேச்சினைக் குழப்புவதா? இங்கே சீதனம் பற்றி ஏற்கனவே பலர் பலவிதமான கருத்துக்களை வைத்துள்ளார்கள். இவரின் பிரச்சனைக்கு ஆரோக்கியமான நல்லதொரு தீர்வினைத் தாருங்கள். <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->