09-04-2003, 12:38 PM
கபிலன் Wrote:மதிவதனன்
அநாகரீகமாக எழுதத் தலைப்பட்டுள்ளீர்கள்.. தாங்கள் எழுதியவை நீக்கப்பட்டு பொறுப்பாளரின் கவனத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது...முடிவை அவர் தீர்மானிக்கும் வரையில் தங்களை இடைநிறுத்த வேண்டியுள்ளது
மோகன் Wrote:எச்சரிக்கை வழங்கப்பட்டு மீண்டும் கருத்தெழுத அனுமதிக்கப்படுகின்றார். - மோகன்
நன்றி மோகன்.. நான் உங்களுக்கு அனுப்பிய தனிப்பட்ட செய்தியில் கோரியபடி நீக்கியகருத்தை மீண்டும் பிரசுரிக்கவும். எனது கருத்து மட்டுமல்ல.. முல்லை எழுதிய முழுக்கருத்தையும் பிரசுரிக்கவும் பிரசுரிக்கும்போது எங்கு என்ன தப்பு(தவறு) என்று சுட்டிக்காட்டவும்.. வாசகர்கள் முடிவெடுக்கட்டும் நான் ஏதாவது அவதுர்று எழுதினேனா.. இல்லையா என்பதை.. அவர்கள் முடிவெடுக்கட்டும் நான் தொடர்ந்து எழுதுவதா இல்லையா என
நன்றி.. வணக்கம்
Truth 'll prevail

