09-04-2003, 11:25 AM
இயலாமை சேவலிடம் கூடப்பிறக்காத ஒன்று....இப்படிச் சொல்கிறது சேவல்.....நாம் என்ன செய்வோம்....! எழுத்தளவில் இயலாமை பகன்றால் இயலாமை என்பது வெளிப்பட்டதாகுமா.....வெளிப்பாட்டை சுட்டிக்காட்டுங்கள் இயலாமைக்கு அர்த்தம் தர முனைகின்றோம்...வெறும் வார்த்தைகளால் எழுதுவது இயலாமை என்று கூறி சான்றுதரமுடிந்திடாது....! அது சுட்டுதலுக்கான ஆரோக்கிய வழியுமல்ல...!
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>

