03-16-2005, 06:07 AM
வரவேற்பிற்கு நன்றி. என்னால் தமிழில் எழுத முடியம். இதுதான் முதல் தடவை தமிழில் type செய்வது என்பதால் ஆங்கிலத்தில் எழுதினேன். அத்துடன் என்னுடை Junk email folderஐ பார்க்காதால் பல காலமாக உங்களுடன் இணைய முடியவில்லை. நன்றி. நன்றி. நன்றி.

