09-04-2003, 09:48 AM
இத்தகைய பழிசுமத்தல்கள் இன்று நேற்றல்ல காலம் காலமாக பெண்கள் மீது கட்டவிழ்த்து விடப்பட்டதை வராலாறுகளே காட்டி வருகிறது. அடக்கி ஒடுக்கி பெண்களை முடக்குவதற்கான சதி என்று தான் முன்னையோர் நம்பி இருந்தார்கள். ஆனால் எனது பார்வையில் இத்தகையவை இயலாமையின் கொதிப்பு என்று தான் கூறுவேன்.
நீங்கள் கூவுங்கள் யார் வேண்டாம் என்றது. பெண்ணிநிலை வாதம் என்பதன் பொருள் தெரியாதவர்களோடு இனி கருத்து பரிமாறி பிரயோசனமே இல்லை. ஆண் எதிற்பு வாதம் என கூறி கிலாகிக்கும் தங்கள் கருத்துகளை கவனமாக பாருங்கள் உங்கள் கருத்தில் தான் பெண் எதிற்பு வாதம் அதிகமாக தொக்கி நிற்கிறது.
அத்Nதூடு கருத்தை கருத்தால் வெல்லும் பக்குவத்தை பல சமயங்களில் இழந்து விடுகிறீர்கள் திடீர் என கொண்டு வந்த பழிசுமத்தல்களை கருத்தாக்கி விடுகிறீர்கள். இவை கூட அப்பட்டமாக தங்களின் இயலாமையையே காட்டி நிக்கிறது. இயலாமை என்பது இயல்பு தான் அதற்காக இப்படியான பழிசுமத்தல் களா....! கருத்துக்கு ஆதாரமான மாற்றுக் கருத்தை முன்வைக்க பழகுங்கள்.
உங்களின் இயலாமை பகிரங்கமாக தெரிகிறபோது பாவமாகத்தான் இருக்கிறது. சரி கூவுங்கள்.

[b]Nalayiny Thamaraichselvan