03-15-2005, 11:30 PM
Quote:இன்னொரு முறை என்னவென்றால் தேசிக்காயை வெட்டி கொஞ்ச தண்ணீர் விட்டு நன்றாய் அவிய விடுங்கள் அவிந்த பின்னர் வழமையான முறையில் செய்யுங்கள். செய்து பாத்துவிட்டு ஒரு பாட்டில் நமக்கும் அப்படியே.. :wink:அப்படியே தமிழினியை நினைத்து சாப்பிட்டு விடுறன்.

