03-15-2005, 11:28 PM
என்னங்க வெந்தயம் போட்டால் தான் குழம்பா.. உண்மையா நாங்க எல்லாக்கறிக்கும் வெந்தயம் போடமாட்டம். வெந்தயக்கறிக்கு தான் வெந்தயம் முக்கியம் மற்றதிற்கு தேவையில்லை நல்ல வெங்காயம் சீரகம் கடுகு உள்ளி போட்டால் ஓகே.. :wink:
<b> .</b>
<b>
.......!</b>
<b>
.......!</b>

