03-15-2005, 11:08 PM
கத்திரிக்காய் பொரிச்சு கறி செய்வம்
கத்திரிக்காய் 2 (பெரிசாய் அல்லது அளவானதாய்)
வெங்காயம் 2 (பெரிசு)
பச்சை மிளகாய் 2
புளி (பழப்புளி)
உப்பு தூள் தேவைக்கேற்ப
அப்புறம் எண்ணை..
கத்தரிக்காயை இரண்டாய் வெட்டி. ஒவ்வொரு பாதியையும் 3 ஆக வெட்டுங்கள் வெட்டியபின்னர். அந்த 3 துண்டுகளையும் சின்னச்சின்ன துண்டாக வெட்டாது சாதுவாய் கீறுங்கள். துண்டங்கள் ஆக்காதீங்கள். பின்னர் எண்ணையைக்கொதிக்க வைத்து அந்த துண்டங்களை இட்டு பொரியுங்கள் நன்றாய் பொரிந்த பின்னர் எண்ணையை வடியுங்கள். பொரித்து வடித்தெடுத்த கத்தரிக்காயை எண்ணை வடிய பேப்பரிலும் வைக்கலாம் பின்னர் தாச்சியில் உள்ள எண்ணையில் வெட்டிய வெங்காயம் மற்றை பொருட்களை போட்டு வதக்கிவிட்டு. பொரித்தெடுத்த சத்திரிக்காயையும் இட்டு. தூள் உப்பு புளி எல்லாம் அளவாய் போட்டு கொதிக்க விடுங்கள் (கொதிக்கவிட்டபின்னரும் கத்தரிக்காயை போடலாம்) நன்றாக கொதித்த பின்னர் தேங்காய்பால் என்றால் முதல் பால் கொஞ்சம் விட்டு இறக்குங்கள்.
<!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

<b> .</b>
<b>
.......!</b>
<b>
.......!</b>