03-15-2005, 10:59 PM
Quote:Malalai எழுதியது:யாரையக்கா கேக்கிறது? தந்தை (மன்னன்) தான் ஞாபக மறதில இருக்கிறார்...தனக்கு 16 வயதாம்....இந்த விறுத்ததில போய் சர்பத் கேட்டக...ஏன் வம்பு...இல்லாட்டி இளவரசன தான் கேட்கோணும்... :wink: :wink:
அக்கா இப்படி சின்ன பிள்ளைக்கு பிடிக்கிறது எல்லாம் போட்டு அழ வைக்கிறிங்க......
இந்த சின்னப்பிள்ளைக்கு சர்பத் வேணுமோ.. கேக்கலாமே..
" "
" "
" "

