03-15-2005, 07:30 PM
tamilini Wrote:எனக்கு தமிழ் எழுதக்கு}டிய மாதிரி தமிழ் வேர் புரொசசர் வேணும்.. என்னிடம் குறள் இலவச செயலி உண்டு.. ஆனால் Header and Footer பாவிக்க முடியாது... எனக்கு அதுகள் பயன்படுத்த வேண்டிய தேவையிருக்கு.. வேறை ஏதாவது செயலி இருக்கா.. இருந்தால்.. அறியத்தாருங்கள்.. :| :mrgreen:
வேட் பாட்டில் யுனிக்கோட் Latha va பாவித்துச் செய்யலாமே...! முயற்சித்துப் பாருங்க...! நாங்க அங்க தான் தமிழில் ஆக்கங்கள் எழுதுவது...! கெடர் பூட்டர் வசதி வேட்டில் உள்ளது போல இல்லை...! :wink: <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>

