03-15-2005, 06:48 PM
shanmuhi Wrote:உண்மைதான் சண்முகி கடவுள் உண்டு எனபவன் தன்மதத்தைபற்றியேதான் சிந்திப்பான்.இல்லையென்பவன்தான் எல்லாமதத்தைபற்றியும் எல்லாகடவுளைபற்றியும் சிந்திப்பான்(தன்தோட்டத்து மலரில்தான் மணமுண்டு எனபான் மதவாதி எல்லா மலரிலும் மணமுண்டு என்கிறேன் நான்.கவிஞர் அப்துல்ரகுமானின் வரிகள். )shiyam Wrote:களத்திலை கடவுள்மறுப்பு காரர்தான் கனபேர் நிக்கினம் போலை அதுவரை சந்தோசம் மாற்றம் ஒன்றுதான் மாறாதது அது இப்ப நடக்கிது மகிழ்ச்சி :Quote:Pகடவுள் இல்லை என்று வாதிடுபவர்கள் தான் அதிகம் கடவுளைப்பற்றி நினைக்கின்றார்கள் இல்லையா...?
; ;

