03-15-2005, 04:36 PM
Mathan Wrote:ஜென்டில் மேன் படத்தில் இட ஒதுக்கீடு காரணமாகவும் லஞ்சம் காரணமாகவும் தகுதியிருந்தும் வசதி இல்லாமையினால் தொடர்ந்து உயர்கல்வி படிக்க முடியாததை காட்டியிருந்தார், அதை வைத்து நீங்கள் மற்றய சமுக்ங்களை குறை கூறுகின்றார் என்று சொல்ல முடியாது.
காதலன் திரைப்படதில் அவர் சொல்ல வந்த கருத்தே பிரபு தேவாவின் ஆட்டத்திலும் வடிவேலின் நகச்சுவயிலும். நனைந்தவர்கள் சங்கர் சொல்லவந்த அந்த விடயத்தை எந்தளவு உள்வாங்கினார்களோ. கதலன் போன்ற படங்களை நான் சரியாக உள் வாங்கவில்லை. ஆனால் கதலன் படத்தில் எங்கோ ஒரு இடத்தில் அவரின் சமூகம் பற்றிய மேன்மையான கருத்தோ இல்லை மேலாண்மை கருத்தோ திணிக்கப்பட்டிருக்கும். நான் காதலனை மீண்டும் பார்த்து விட்டு உங்களுக்கு இதனை தெரிவிக்கின்றேன்.

