09-03-2003, 10:56 PM
sethu Wrote:வவுனியாவில் இடம்பெறவுள்ள பொங்கு தமிழ் நிகழ்ச்சிக்கும் புலிகளுக்கும் எதுவித தொடர்பும் இல்லையென வவுனியா மாவட்ட புலிகளின் துணை அரசியல் துறைப் பொறுப்பாளர் எனப்படும் செங்கதிர் தெரிவித்துள்ளார். போர் நிறுத்த கண்காணிப்புக் குழு அலுவலகத்தில் பாதுகாப்பு தரப்பு அதிகாரிகள் முன்னிலையில் அவர் இதனைத் தெரிவித்தார்.
நன்றி..
http://www.thinakural.com/2003/September/0...3/ImpNews.htm#7
Truth 'll prevail

