03-15-2005, 03:24 PM
hari Wrote:thamizh.nila Wrote:சுட்டு ஒட்டுறதுக்கும் ஒரு திறமை வேண்டும். யாரும் கேள்வி கேட்டால் சமாளிக்க வேண்டும். ஒரு தடவை தன்னும் அந்த செய்முறையை சமைச்சு பார்க்க வேண்டும்... <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->அப்படி போடுங்கள் தங்கை! அச்ச பிள்ளையோடு நேற்று தேவையில்லாமல் சண்டை போட்டுட்டன்! நாளைக்கு சொக்க வேண்டித்தாறேன். எனிமேல் அண்ணாவோட சண்டை போடக்கூடாது சரியா செல்லம்?
இங்க ஒருத்தருக்கு எரிச்சல் எங்கட அன்ப பார்த்து...
சரி அண்ணா...சண்டை இல்லை...தினமும் சொக்க தாங்கோ,பிரச்சனையே இல்லை
[size=16][b].

