03-15-2005, 03:10 PM
shobana Wrote:ஹரி அண்ணா இங்கு நீங்கள் எழுதும் அனைத்து சமையலையும் நீங்கள் சமைத்துப்பார்த்துத்தான் எழுதுகிறீர்களா?? அல்லது சுட்டு ஒட்டுவது மட்டும் தானா? நீங்கள் சமைத்து சாப்பிட்டு பார்த்துத்தான் எழுதுகிறீர்கள் என்றால் நாமும்; முயற்சிக்கலாம்... இல்லை என்றால் வாசிப்பதோடு மட்டும் நிறுத்திக்கொள்வது சாலச்சிறந்தது என நினைக்கிறேன்
நன்றி
Quote:மன்னிக்கவும்! குளக்கட்டான் தயவுசெய்து கேள்விகள் மட்டும் கேட்கவேண்டாம்! சின்ன சிக்கல் இருக்கு வெளியில் இப்பொழுதுக்கு சொல்லமுடியாது.

