03-15-2005, 03:05 PM
tamilini Wrote:ம் மன்னர் அந்தப்புரத்தில பிசி என்றது இப்ப தான் புரிஞ்சிச்சு.. மண்ணிக்காய் எல்லாம் சமைத்துப்பழகிறார் போல கிடக்கு.. இது நல்லாய் இல்லை அண்ணியும் சமைக்கணும் அப்புறம் சம உரிமை பாதிக்கப்படும். :wink:அண்ணிக்கு சமைச்சே ஆண்டியாகப்போறேன்!

