03-15-2005, 09:32 AM
Mathuran Wrote:உயர் தட்டு வர்க்கத்தினரை அவர் சாடியதாக நான் அவரின் திரைகளில் காணவில்லை. கூடவே பிராமணர்களை தூக்கி பிடிப்பவர்தான் சங்கர்.காதல் படத்தின் தயாரிப்பாளர் தான் சங்கரே தவிர இயக்குனர் அவர் அல்ல. சங்கர் பிராமணரைத் தூக்கிப் பிடிப்பதாகக் கூறியிருந்தீர்கள். எந்தப் படத்தில் அவர் அப்படிச் செய்துள்ளார் என்பதைக் கூறுவீர்களா? நான் சங்கர் இயக்கிய நான்கு படங்கள் பார்த்துள்ளேன்(இந்தியன் முதல்வன் ஜீன்ஸ் மற்றும் Boys) அந்தப் படங்களில் அவர் பிராமணர்களை தூக்கிப் பிடித்ததாகத் தெரியவில்லை.

