09-03-2003, 10:21 PM
sethu Wrote:அகாசி மீண்டும் இலங்கை வருகிறார்நன்றி..
இலங்கைக்கான ஜப்பானின் விசேட சமாதான து}துவர் யசூசி அகாஸி அடுத்த வாரத்தில் இலங்கைக்கு வரவிருக்கிறார். அரசுக்கும் புலிகளுக்கு மிடையில் மீண்டும் சமாதானப் பேச்சுக்கள் ஆரம்பிக்கப்படுவது தொடர் பாக முக்கிய தீர்மானங்களை மேற்கொள்ளவே அவர் இங்கு வருகிறார்.
இலங்கை வருவதற்கு முன் நோர்வே சமாதான அனுசரணையாளர் எரிக் சொல்ஹெய்மை அவர் லண்டனில் சந்திக்கவிருக்கிறார். . .
http://www.uthayan.com/news/newsmain.htm
Truth 'll prevail

