03-15-2005, 03:16 AM
இருமனங்கள் இணைவது தான் திருமணம் என்று தானே சொல்கின்றோம். இது அவரவர் தனி மனித உரிமை! பிரான்ஸில் கூட பாக்ஸ் எனும் பெயரில் இவ்வாறான ஓரின இணைப்புக்கள் பதிவு செய்யப்படும் சட்டமும் திருமணமானோருக்கான சலுகைகளும் உண்டு! இதில் எந்த வித நியாயப்படுத்தலும் இல்லை! அதே போல் கொச்சைப்படுத்தலும் இல்லை! அவரவர் வாழ்க்கையில் ஆயிரம் ஆயிரம் மாற்றங்கள் மாத்திரம் இல்லை-- அர்த்தங்களும் உண்டு!!
!!

