03-15-2005, 03:09 AM
Vasampu Wrote:சீ சீ நீங்களெங்கே நானெங்கே. நான் படித்தனான் எண்டு தானே சொன்னனான். ஆனால் பாஸ் பண்ணினான் எண்டு சொல்லவில்லையே.
:roll: :roll: :roll: :roll:
அதுகள் அறியாமயால அப்படி செய்யுதுகள் எண்டது இங்க எல்லாருக்கும் தெரியும் தானே. இங்க புலம் பெயர் நாட்டில அறிந்து செய்யுதுகளே.
கோவிக்க வேண்டாம். அறியாமல் செய்வதை மன்னிக்கலாம் அறிந்தும் பெருமைக்காக செய்வதை என்னவென்று சொல்லுவது.
குளக்கட்டான் என்னும் அழகான பெயரினை ஏன் குளக்ஸ் என சுருக்கு ஒரு எஸ் இனை போடுகின்றீர்கள். இடையில் அப்பப்போது மிஸ்ரர் என்னும் சொல் வேறு வருகின்றது. எமக்கு நம்பிக்கை இல்லை என்று சொல்வதற்கு பதில் பட் எமக்கு நம்பிக்கை இல்லை.
மிஸ்ரர்= திரு, திருவாளர்
பட்= அனால்
<!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

