03-15-2005, 02:46 AM
இந்த உலகத்தில் ஜீவராசிகள் அனைத்துமே வாழ்வதற்காப் போராடிக் கொண்டு தான் இருக்கின்றன. போராட்டம் தான் வாழ்க்கை! ஆனால் அந்த வாழ்க்கையின் ஜீவ நாடியே நம்பிக்கை தான். யானைக்குத் தும்பிக்கை எப்படிப் பலமோ அதே போல் தான் மனிதனுக்கு நம்பிக்கை. நம்பிக்கையோடு துணிந்து முயன்றால் வானமும் எம் வசப்படும்!!!
!!

