03-15-2005, 02:22 AM
Quote:அதே போல் செய்வினை செய்து இறந்ததாக கூறப்பட்ட ஒருவருடைய மரணவீட்டில் பெட்டியை மூடும் போது எங்கிருந்தோ வந்து விழுந்த ஒரு செண்பகக்குஞ்சையும் நேரடியாகப் பார்த்திருக்கின்றேன். அதையும் உயிரோடு உள்ளே வைத்துத் தான் எரித்தார்கள்.பாவம் அந்த குஞ்சு.. <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo--> மனநிலை பாதிக்கப்பட்ட மனிதர்கள் தான் இப்படி ஒரு காரியம் செய்வார்கள் :evil: :evil: :x :x .

