03-14-2005, 10:50 PM
அத பத்தி எழுதணும் எண்டால் பக்கங்கள் போதாது மத்ஸ் அண்ணோய்.
சரி கொஞ்சம் சுறுக்கமா/சுருக்கமா எழுதுறன்.
(உதாரணத்துக்கு டங்ஸ் அண்ணாவ சொன்னால் இலகுவா புரியும் எண்டு நினைக்குறன்.)
டங்ஸ் அண்ணனோட பக்கத்து வீட்டுகாரன் கல்வீடு கட்டி வசதியா வெளிநாட்டு காசுல ஜாலியா இருந்தால். அவருக்கு பொறுக்காது. அதனால இந்தியாவில குறிப்பா கேரளா பகுதியில இருக்குற சாத்திரிமார கூட்டிக்கொண்டு வந்து "தகடு" வைச்சு சில பூசைகள் செய்து அந்த தகட அந்த வீட்டுக்காரரோட காணியில அவருக்கு தெரியாம புதைச்சுடுவாங்களாம். அதுக்கு பிறகு அந்த பார்ட்டி காலி!!!!
கை போக ஒரு பூசை, கால் போக ஒரு பூசை, தலை போக ஒரு பூசை இப்படி விதவிதமான பூசைகளும் இருக்குதாம்.
டங்ஸ் அண்ணன் சொத்து சேர்த்த திறமையில இதுவும் ஒண்டு என அரசல் புரசலாக கேள்விபட்டிருக்கிறன். <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

:: ::
-
!
-
!