03-14-2005, 10:13 PM
கடவுள் நம்பிக்கை என்பதன் வரைவிலக்கணம் எது? :roll: :?:
கடவுள் இருக்கிறார் என்ற நம்பிக்கையில் உருவ வழிபாடு செய்வதை கடவுள் நம்பிக்கை என்பதா?
இயற்கையை கடவுளாக நினைத்து வழிபடுவதா?
நமது மனதுக்கு தைரியம் தரக்கூடிய உருவமே இல்லாத ஒரு சக்தியை மனதில் நினைத்து வணங்குவதா?
இதை கொஞ்சம் புரிய வைச்சால் வாக்கழிக்க சுகமா இருக்கும்ல!! 8) 8)
கடவுள் இருக்கிறார் என்ற நம்பிக்கையில் உருவ வழிபாடு செய்வதை கடவுள் நம்பிக்கை என்பதா?
இயற்கையை கடவுளாக நினைத்து வழிபடுவதா?
நமது மனதுக்கு தைரியம் தரக்கூடிய உருவமே இல்லாத ஒரு சக்தியை மனதில் நினைத்து வணங்குவதா?இதை கொஞ்சம் புரிய வைச்சால் வாக்கழிக்க சுகமா இருக்கும்ல!! 8) 8)
:: ::
-
!
-
!

