03-14-2005, 05:22 PM
tamilini Wrote:கடவுள் இல்லை என்பவர்களை.. ஒரு கேள்வி கேட்குமாறு.. கள உறுபபினர் கேட்டுக்கொண்டார் கேள்வி என்ன வென்றால்..
கோழி முதலில் வந்ததா முட்டை முதலில் வந்ததா என்று.. :mrgreen:
ஆகா இயலாமையின் வெளிப்பாடு இது. இல்லை கோழிதான் முதலில் வந்தது என்றால் ஒத்துக்கொள்ளவா போகின்றீர்கள். இல்லை முட்டைதான் முதலில் வந்தது என்று சொன்னால்த்தான் ஒத்துக்கொள்ளப் போகின்றீர்களா? கண்ணுக்கு புலப்படாத உணர முடியாத ஒன்றுக்காக காலத்தை விரயம் பண்ணுவதை விட. எதுவும் சாத்தியம் என நிருபித்து காட்டிய தோமஸ் அல்வாய் எடிசன் போன்றவர்களை போன்ற மேதைகளை நம்புவதில் பயன் உண்டு.

