03-14-2005, 04:48 PM
ஆக்களுக்கு முன்னால வீரமா கடவுள் இல்லை எண்டிறதும் பிறகு சாமி கும்பிடக்கு பிள்ளையாரப்பா நான் சும்மா தான் சொன்னனான் எண்டு அவரிட்ட கதைவிடுறதும் எல்லாம் பழகின விசயம் தானே.
கஸ்ரப்படக்க கந்தா முருகா கார்த்திகேயா. கொஞ்சம் காசு பொருள் இருக்கக்க கடவுள் புலுடா எண்டும் சொல்லுறது எனக்கு நல்லதா தெரியல்ல
hock:
hock: :roll: :roll:
கஸ்ரப்படக்க கந்தா முருகா கார்த்திகேயா. கொஞ்சம் காசு பொருள் இருக்கக்க கடவுள் புலுடா எண்டும் சொல்லுறது எனக்கு நல்லதா தெரியல்ல
hock:
hock: :roll: :roll:
.