03-14-2005, 04:41 PM
இப்பிரச்சனை காரணமாகவே பிரான்ஸில் டிஸ்கோத்தேகளில் குடிபானங்களை மூடி ஸ்டிரோ வைத்துப்பரி மாறுகின்றார்கள் என்று சொல்லக் கேள்விப்பட்டிருக்கின்றேன். நான் போவதில்லையாதலால் உறுதிப்படுத்த முடியவில்லை. இங்கும் கூட மேலே மதன் அண்ணா கூறியுள்ளது போன்ற பல பிரச்சனைகள் நடைபெற்றுள்ளது அதுவும் கூடவே நம்பிக்கையாக அழைத்துச் செல்லப்படும் நண்பர்கள் பலர் சேர்ந்தே ஒருவருடைய நண்பியை பலாத்காரம் செய்து விடுகின்றார்கள்! இதில் கொடுமை அந்த நண்பனும் இவ்விடயங்களுக்கு ஓப்புக் கொண்டு தன்னை நம்பி வருபவளைப் பலியாக்குவது! :evil:
!!

