03-14-2005, 04:26 PM
நூற்றுக்கு நூறு நீங்கள் சொல்வது உண்மை மதுரன்!! மனச்சாட்சியைக் கொன்று விட்டு கூட இருப்பவர்களுக்கே துரோகம் செய்து விட்டு கோவிலுக்குக் போவது கடவுளையே ஏமாற்றுவது போலாகும். அதை விட எந்த முயற்சியும் செய்யாமல் சோம்பேறியாகவே இருந்து விட்டு கடவுள் எனக்கு மாத்திரம் ஒன்றும் செய்யிரார் இல்லை எண்டு திட்டுறவை ஒருபக்கம். முதலில மனமா மனுசருக்கு மனிசர் உதவி செய்யுங்க! ஒருவருக்கொருவர் உண்மையா நடக்க பழகுங்கள்! எல்லோருக்கும் எல்லாம் நல்லதாகவே நடக்கும்!!!
!!

