03-14-2005, 04:22 PM
நமக்கு தெரிந்த கறிகள் பற்றி இதில எழுதலாம் என்று நினைக்கிறன்.
முதலில பாவக்காய்க்கறி.
பாவக்காய் கறி கைக்கும் ஆனால். நல்ல முக்கியமான கறி;; இதை கைச்சல் இல்லாமல் எப்படி காச்சுவது. என்று பாப்பம்.
தேவையான பொருட்கள்
பாவக்காய்
வெங்காயம்
சின்ன மிளகாய்
பழப்புளி
உப்பு
எண்ணை..
நீங்க கறி காச்சிறதுக்கு ஒரு 15 நிமிடம் முதல் பாவக்காயை அளவாய் வெட்டி. புளியை ஊத்தி உப்பும் போட்டு நன்றாய் ஊறவைத்துவிடுங்கள்.
அதன்பின் வெங்காயம் பச்சைமிளகாய் அரிந்து ஒரு தாச்சியில் எண்ணையை ஊற்றி கொதிக்க வைத்து விட்டு வெங்காயம் போன்றவற்றை நன்றாய் வதக்கவும். அவை சிறிது நேரம் வதங்கிய பின்னர். ஊறiவைத்த பாவற்காயை எடுத்து அதனுள் இட்டு.. நன்றாய் பிரட்டிவிட்டு. மு}டிவிடுங்கள் சிறிது நேரத்தின் பின்னர் திறந்து. அதனுள் தேவையான அளவு தூள் இட்டு காணாத குறைக்கு உப்பு மற்றும் புளியை இட்டு.. ( புளியை அதிகமாய் விட்டால் நல்லாய் இருக்கும்) கொஞ்ச தண்ணீரும் விட்டு நல்லாய் அவிய விடவும். தூள் நன்றாய் அவிந்த பின்னர்.. பால் தேவையெனின் கொஞ்சம் விடலாம்.. வறட்டலாய் வந்தவுடன் இறக்குங்கள்.. கைக்காது.. :wink: <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

<b> .</b>
<b>
.......!</b>
<b>
.......!</b>