03-14-2005, 04:13 PM
இப்ப சரி தானே தமிழினி! இன்னும் ஒரே பிரச்சனை படம் போடுறது தான்!! அதையும் எப்பிடியாவது கண்டு பிடிச்சிடலாம் எண்டு தான் நினைக்கிறன். ஹரி சொன்னது போல் செய்தும் இன்னும் பிடிபட இல்லை ! பார்ப்போம் தொடர்ந்து முயற்சி செய்யிறன்!!
!!

