03-14-2005, 04:11 PM
இப்ப பிரச்சனை என்னவென்றால். கடவுள் இல்லை என சொல்பவர்களும் வெளியில் ஒரு கதையும் உள்ளில் ஒரு செயலுமாக செயல் படுகின்றார்களோ எனசந்தேகம். எங்க கடவுள் இல்லை எண்டு சொல்லி. உண்மையாகவே கடள் இருந்திட்டால். அவர் கொடுக்கும் பணம் எல்லாம் கடவுளை நம்பிடும் தன்னுடய எதிரிக்கல்லவா போய் விடும் என எண்ணுவதால். இன்று கடவுள் இல்லை என கூச்சல் போட்டுவிட்டு நாளை காவடி எடுக்கலாம் தானே. இங்கே என்ன பத்திரத்தில் கையெழுத்து போட்டா வார்தைகளை விடுகின்றோம். எல்லாம் சுயனலம் தான் பாருங்கோ. கடவுளை நம்புபவன் சுயனலவாதி. கடவுள் இவருக்கு மட்டுமே உதவணுமாம். இப்படி எல்லோரும் கேட்டால் என்ன நடக்கும். மனட்சாட்சியே நாம் வணங்க வேண்டிய பெரிய கடவுள். அந்த மனச் சாட்சியே. அந்த மனச்சாட்சியினை எத்தனை முறை கொன்றிருப்போம். அதனை கொன்றதன் பின்னார் தனக்கென்று உருவாக்கிய கடவுள்தான் இன்று நம் முன் கல் வடிவாகவும் சிந்தனைவடிவாகவும் கடுவுள் என்று மனிடக்க கூட்டங்களின் ஒப்பாரி. தன்னால் முடியாததை கடவுள் முடித்து தரவேண்டுமாம். எவ்வளவு சோம்போரித்தனம் பாருங்கள். நீ முன்னேறுவதற்கு எத்தனை பெயரின் அறியாமை, வியர்வை சிந்தப்பட்டு இருக்கின்றது. மனட்சாட்சியே நாம் பெற்றுக்கொண்ட இனிய கடவுள். அதனை கொல்லாது வாழ்ந்திட பளகுவோம்.

