03-14-2005, 04:01 PM
மதத்தையும் கடவுளையும் மனிதன் தான் படைத்தான்! ஆனால் மனிதனை மீறிய மனிதனை இயக்கும் ஒரு இயற்கை சக்தி எமக்கு மேல் உண்டு என்றே நான் நம்புகின்றேன்! அதற்கு உருவங்களையும் சுருவங்களையும் கொடுத்தவன் மனிதன்! இன்று அதன் பெயரால் அடிபடுபவனும் அவனே தான்! எல்லா மதங்களும் அன்பையே போதித்தாலும் மதத்தை மதிப்பவர்கள் பலர் மனிதத்தை மதிப்பதிi;லை!! இது எல்லா மதங்களுக்கும் பொருந்தும்! வெளிநாடுகளில கடவுள் பெயரால் வியாபாரம் தான் நடக்கின்றது என்றதும் இன்னும் ஒரு விடயம்!!! <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->
!!