09-03-2003, 06:46 PM
1990 ஆம் ஆண்டு செப்ரெம்பர் படுகொலைகள் நினைவாக
மட்டு. மாவட்டத்தில் 5 ஆம் திகதியை துக்க தினமாக
அனுஷ்டிக்கக் கோரிக்கை
மட்டக்களப்பு மாவட்டத்தில் 1990 ஜூன் மாதத்திற்குப் பின்னர் பாதுகாப்புப் படைகளாலும், ஊர்கா வற் படையினராலும் படுகொலை செய் யப்பட்டவர்களை நினைவுகூர்ந்து எதிர்வரும் 5ஆம் திகதியை துக்க தினமாக அனு~;டிக்குமாறு மட்டக் களப்பு மாவட்ட மக்கள் பெருமன்ற மும், மட்டக்களப்பு, அம்பாறை இந்து ஆலயங்களின் தலைமை ஒன்றிய மும் வேண்டுகோள் விடுத்துள்ளன.
அன்றைய தினம் காலை 6.30 மணிக்கு சகல இந்து, கிறிஸ்தவ ஆலயங்களிலும் மணிகள் ஒலிக்கப் பட்டு 7 மணிக்கு விசேட புூஜைகள் நடத்தப்படவேண்டும் எனவும், களி யாட்ட நிகழ்வுகளைத் தவிர்த்து சோக இசை எழுப்பப்படுவதோடு, பொதுக் கட்டடங்கள், வீடுகள், வர்த்தக நிலை யங்கள், வாகனங்கள் அனைத்திலும் கறுப்புக் கொடியேற்றப்பட வேண்டும் எனவும் கோரப்பட்டிருக்கிறது.
ஆசிரியர்கள், மாணவர்கள், ஊழி யர்கள் உட்பட அனைத்து பொது மக்களும் கறுப்புப்பட்டி அணிந்து செல்வதோடு பாடசாலைகள் அனைத் திலும் காலையில் படுகொலை செய் யப்பட்ட தமிழ் மக்களை நினைவு கூரும் நிகழ்வுகள் இடம்பெறவேண் டும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
அன்றைய தினம் வந்தாறுமூலை யில் உள்ள கிழக்குப் பல்கலைக் கழக மைதானத்தில் காலை 10 மணிக்கு படுகொலையுண்டோரை நினைவுகூரும் பொதுக்கூட்டம் நடை பெறவுள்ளது.
கிழக்குப் பல்கலைக்கழக அகதி முகாமில் 1990ஆம் ஆண்டு செப்ரெம் பர் மாதம் 5ஆம் திகதி 158 பொது மக்களும், 9ஆம் திகதி சத்துருகொண் டான் பிள்ளையாரடி, கொக்குவில் பனிச்சையடி கிராமங்களைச் சேர்ந்த 187 பொதுமக்களும், 23 ஆம் திகதி மீண்டும் பல்கலைக்கழக அகதிமுகா மில் 16 பொது மக்களும் கொல்லப் பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கதா கும். ;. .