03-14-2005, 03:11 PM
Quote:(நான் எதிர் பார்த்த மாதிரியான பதில் தான் வந்திருக்கு) அதற்கு யாரும் பதில் தரவில்லை. அப்போ ஒருவருக்கும் பிரச்சனை புரியவில்லையா?
இல்லை நியமா அப்படி ஒரு பிரச்சனை இல்லையா?
அண்ணா, பல பெண்களுக்கு இன்னமும் கருத்து சுதந்திரம் கூட இல்லை..இதிஒல என்ன்னத்த உங்களுக்கு பதில் சொல்லுறது
[size=16][b].

