03-14-2005, 03:10 PM
நல்ல இனிப்பான அன்னாசிப்பழத்தை நடுத் தண்டை எடுத்திட்டு சின்னனாக வெட்டி சவ்வரிசியோட போட்டு அவிய விடுங்க! விரும்பினால் அன்னாசி எசன்ஸ்ம் விடலாம்! நல்லாயிருக்கும்! குருவியள் எங்கேயாவது மரங்களில பழங்களைக் கொறிக்கிறத விட்டிட்டு ஏன் சமைச்சுக் கஷ்டப்படுறிள்! தூக்க முடிஞ்சால் ஒரு அன்னாசிப்பழம் கொண்டு வந்து தாங்கோ! மற்றது 'வணக்கம் பிள்ளை யாழி அடியேன் சின்னப்பு சன் ஓப் º¢ÅÄ¢í¸õ ம் நலமோ வாங்கோ எழுதங்கோ மறக்காம உங்கட ஊரைப்பற்றி எழுதங்கோ முடிஞ்சா 2 சமயல் குறிப்பும் எழுதங்கோ
சரி வாரன் பிள்ளை " -- நான் வந்ததும் வராததுமா சின்னப்பு சமையல் குறிப்புத் தான் கேட்டவர்!! இப்பதான் விளங்குது தமிழினி சொன்னது போல வீட்டு வேலைகளிலேயும் சின்னாச்சிக்கு பாதி உதவி செய்யத் தான் போல எண்டு! இந்த வயசிலேயும் அவர் இப்பிடி யோசிக்கேக்க ஏன் இந்தச் சிறுசுகள் சும்மா புறுபுறுக்குதுகள்??? சும்மா இருந்து சாப்பிடுற ஆண்பிள்ளைகளுக்குத் திமிர் கூடத்தான் எண்டதை ஒப்புக்கொண்ட ஹரிக்கும் ரொம்ப நன்றியுங்கோ!!!! <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

!!