03-14-2005, 02:11 PM
ஐயையோ என்னங்க இது நாங்க தெரியும் என்று தான் சொன்னம் என்ன தெரியும் என்ற சொன்னமா..?? தகவல் உரிமை அது இது என்கிறீங்க.. #
நம்ம பாயாசம் செய்யிறது வலு ஈசி..
சவ்வரிசியை எடுத்து.. தண்ணியை கொதிக்க வைத்தவின்.. அதனுள் கொட்டுங்கள்.. கவனிங்க உங்களுக்கு அலவாய் போடுங்கள்.. பிறகு.. அதனுடன்.. சேர்க்க விரும்பும்.. கச்சான்.. கயு} பிளம்ஸ்.. ஏலக்காய்.. இவைகளை.. உங்களுக்கு..பிடித்தமான விதத்தில் அழகு பண்ணி வையுங்கள்.. சவ்வரிசி நன்றாய் அவிந்ததும்... ரின்பால் அல்லது பசுப்பால் விட்டு.. தேவையான அளவு.. சீனியும் போட்டு.. கொதிக்க விடுஞ்கள் பின்னர்.. நீங்கள் தெரிவு செய்து வைத்த கச்சான் போன்றவற்றையும்.. அதனுடன் கலந்து.. துலாவிவிட்டு இறக்குங்கள்.. சேமியா போடவிருப்பம் என்றால் அதையும் சவ்வரிசியுடன் சேர்த்து அவியுங்கள்.. தண்ணிப்பருவமாய் இறக்குங்கள்.. நல்லாய் இருக்கும்.. பிறகு.. இறுகிவிட்டால் பெரிசாய் நல்லாய் இருக்காது.. இப்படித்தான் நாங்க செய்கிறனாங்க.. :wink: :wink: செய்து போட்டு அனுப்புங்க.. கஸ்டப்பட்டு ரைப்பண்ணியிருக்கன்.. <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

<b> .</b>
<b>
.......!</b>
<b>
.......!</b>